Sunday, December 16, 2012

ஒரு Automobile Engineer இன் காதல் கடுதாசி


கியர்(Gear)  ல  இருக்கும்  முத்து போன்ற உன் பற்கள் .
Turbine ல  இருக்கும்  Blade போன்ற உன் கண்கள் .
Rings இல்லாத  Piston நீ  .........
என்னோட Car இன் என்ஜின் நீ...
Nut இல்லாத  Bolt நீ .

என் இதய என்ஜின் இன்  Spark plug ஆக  நீ இருப்பாயா 
என் இதய  கூட்டில்  எரியும்  தீயில்  Petrol ஆக   நீ இருப்பாயா 
அன்பே என் அன்பே 

---- Auto (car) ம் mobile ம் உள்ள  Engineer  

No comments:

Post a Comment