Thursday, December 23, 2010

Brewed dreams...

I Think am in Love with you
No.... No.... No...
Well am in thinking abt you...
May be am in love with you...
I really dont know, dont know, dont know!!!!!!!!


Does she also truly in love with me?
I dont think so...
May be she also thinking abt me...
I really dont know, dont know, dont know!!!!
Well she may also in love with me..


Am I giving life to the dreams abt her?
Yes it is..
Walking down the aisle with her!!!
listening to her poetic speech over there...
Living every moment of it with her am
Dreaming with open eyes only abt her..
wish to stay back and never return...


Will she accept if i tell her
what if she didn't
Well she might have other reasons too.
What if she doesnt get the same feeling i have
I really dont know, dont know, dont know!!!!

Tuesday, December 14, 2010

என் பிரியமுள்ள காதலிக்கு

என் பிரியமுள்ள காதலிக்கு, 
உன் அன்புக் காதலன் எழுதிக்கொள்வது ..... 
என்னவென்றால், 
உன் நுனி நாவில் வரும் ஆங்கிலம் 
என் காதில் விழும் இசை. 
உன் புன்சிரிப்பே சப்த சுரங்களின் கலவை .
காற்றில் ஆடும் ஜிமிக்கி,கழுத்துக்கு அழகு 
சேர்க்கும் பவள மணி ,கயல் விழிகள் ஆடும் 
நடனம் அதை காண கோடி இன்பம் 
சின்ன சிறு கை களை வீசி  நீ தத்தி நடக்கும்  பொது
உன்னுடன்  நடந்து வர ஆசை 
உன்னை செதுக்கியதால் அந்த சிற்பிக்கே பெருமை 
தமிழுக்கு அழகு கவிதை, .பேரழகி உன்னை 
வடிக்கும் பொது  கவிதைக்கே பெருமை!!!
உன்னை செதுக்கியதால் அந்த சிற்பிக்கே பெருமை 
காலங்கள் கடந்தாலும் , காட்சிகள் மாறினாலும் 
ஒன்றும் மட்டும் மாறாமல் இருப்பது 

காதலுடன்,
சண்முகவேல்