Thursday, August 7, 2014

படித்ததில் பிடித்தது. மனதில் பதிந்தது.

ஒவ்வொரு முற்று புள்ளியும்
சொல்கிறது
இன்னும் ஒரு புள்ளி வைத்தால்
தொடரலாம் என்று

ஆனால், நாம்
அதிர்ச்சியினலோ..
அச்சத்தினாலோ..

அவ்வளவு தான்
முடிந்து விட்டது என்று
நிறுத்திக்கொள்கிறோம்
வார்த்தைகளையும்...வாழ்க்கையையும்.